‘ஜெயமோகன் வம்பன்’ –ஷோபாசக்தியின் ‘கடுமையான’ விமர்சனம்.
சமீபத்தில் நடந்த எழுத்தாளர் மு. தளையசிங்கம் பற்றிய கூட்டத்தில், எழுத்தளார் அனோஜன் அவர்கள் வழங்கிய உரையில் எழுத்தாளர் டொமினிக் ஜீவா பற்றி குறிப்பிட்ட ஒரு கருத்து பல சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. பெரும் சர்ச்சைக்குரிய முற்றிலும் புதிய ஒரு கருத்தை அனோஜன் முன்வைத்ததால் உருவான உரையாடல் அல்ல...




