நீலவான ஓடை
2008 (இதயக்கோயில் படப்பாடல் ‘வானுயர்ந்த சோலையிலே’ யின் முன்னிசை பின்னனியில் இதை படிக்கவும்- நன்றி இளையராஜா) பின்புலம் கண்டு குதூகலித்தது சோபலீனா மலையும் மலைசார் கனவும் கடலும் :-என்னே! இளகிய இலக்கங்கள் விகிதாச்சார கணக்கில் விடைகள் தந்தன. சிமினிக்குள் சிக்கிய சூரியன் நீலக்கடல் இழுத்து சிவக்கடிக்க பாவம்...