இணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம்
ஐ பி சி தொலைக்காட்சி செவ்விக்கு பின்பு பிரித்தானிய தமிழர் பேரவையைச் சார்ந்த சுதா ஒரு தெளிவை ஏற்படுத்தினார். சுமந்திரன் ஒரு சிறந்த சட்ட வல்லுனரே தவிர அவர் சிறந்த அரசியல் வாதி அல்ல என்பதுதான் தனது நிலைப்பாடு என அவர் விளக்கினர். இதுதான் அவர்தம் முழுமையான...