Category: கட்டுரைகள்

பிரக்சிட் பற்றி ஒரு வலதுசாரியும் இடதுசாரியும்

 1,098 . Views . 1 ஜெயமோகன் பிரக்சிட் பற்றிப் புலம்பியிருப்பதை அறிவார்ந்த கட்டுரை மாதிரி இந்து பத்திரிகையும் வெளியிட்டிருக்கிறது. சரியான புரிதலைக் காட்டுகிறது என ஒரு வசனத்தைக்கூட அக்கட்டுரையில் கண்டுபிடிக்க முடியவில்லை. எதற்காக பிரக்சிட் நடந்தது என்பது முதற்கொண்டு வெளிநாட்டார் வருகை ஈறாக எந்தப் புரிதலும் அற்ற...

பிரக்சிட் பற்றி ஒரு வலதுசாரியும் இடதுசாரியும்

ஜெயமோகன் பிரக்சிட் பற்றிப் புலம்பியிருப்பதை அறிவார்ந்த கட்டுரை மாதிரி இந்து பத்திரிகையும் வெளியிட்டிருக்கிறது. சரியான புரிதலைக் காட்டுகிறது என ஒரு வசனத்தைக்கூட அக்கட்டுரையில் கண்டுபிடிக்க முடியவில்லை. எதற்காக பிரக்சிட் நடந்தது என்பது முதற்கொண்டு வெளிநாட்டார் வருகை ஈறாக எந்தப் புரிதலும் அற்ற பினாத்தல்களைச் செய்துகொண்டு செல்கிறார் ஜெயமோகன்....

பொய்யிலே பிறந்து பொய்யிலே உருளும் பிளேயர்

இந்தக் கதை ஒரு பகற்கொள்ளைக்காரனின் கதை. பச்சைக் கொலைகள் செய்து பணம் திரட்டியவனின் கதை. கேட்போரின் உயிரணுவின் ஒவ்வொரு துண்டும் துகளும் துடித்துச் சீறிச் சினக்கும் கதை. கோபம் கொப்பளித்துக் கொதித்து உங்களை உருக்கிவிடும் என்பதால் மனதைத் தேற்றிக்கொண்டு மேலே படியுங்கள். சர்வாதிகாரிகளும் மக்கள் நல விரோதிகளும்...

பொய்யிலே பிறந்து பொய்யிலே உருளும் பிளேயர்.

இந்தக் கதை ஒரு பகற்கொள்ளைக்காரனின் கதை. பச்சைக் கொலைகள் செய்து பணம் திரட்டியவனின் கதை. கேட்போரின் உயிரணுவின் ஒவ்வொரு துண்டும் துகளும் துடித்துச் சீறிச் சினக்கும் கதை. கோபம் கொப்பளித்துக் கொதித்து உங்களை உருக்கிவிடும் என்பதால் மனதைத் தேற்றிக்கொண்டு மேலே படியுங்கள். சர்வாதிகாரிகளும் மக்கள் நல விரோதிகளும்...

இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் வரலாற்றுப் பின்னணியும் இன்றைய நெருக்கடியும் – part2

புதிய லேபர் கட்சி தான் நீண்டகாலத்தின் பின் 1997ல் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பிளேயரிசத்தின் முகம் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி விட்டது. இதற்கு முன்பு கட்சிக்குள் இருந்த மிலிட்டன் உறுப்பினர்கள் மற்றும் இடதுசாரிகளுக்கு மட்டுமே பிளேயரிஸ்டுகளின் பிற்போப்புத்தனம் தெரிந்திருந்தது. அவர்கள் ஆட்சியைப்பிடித்த கையோடு முன்னெடுக்கத் தொடங்கிய...

இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் வரலாற்றுப் பின்னணியும் இன்றைய நெருக்கடியும்

1997ம் ஆண்டு மே மாதம் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த டோனி பிளேயர் அமோக வெற்றியடைந்து இங்கிலாந்தின் பிரதம மந்திரியாகியது பலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம். நீண்ட காலத்திற்குப் பிறகு வலதுசாரிய கன்சர்வேட்டிவ் கட்சி – பழைமைவாதக் கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்தது. இங்கிலாந்தில் பலர் இரவிரவாகக் கண்முழித்துத் தேர்தல்...

ஜெரமி கோர்பினும் – தலைமைத்துவமும் பற்றி

1. ஒட்டுமொத்த அரசியல் அதிகாரமும் ஆட்டம் கண்டுள்ளது. ஆடி வர முதலே பல அம்மிகள் பறக்கின்றன. இங்கிலாந்தில். பிரக்சிட் – ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரியும் வாக்கெடுப்பில் இருந்து எழுந்த சூறாவளி இங்கிலாந்து அரசியல் அதிகாரத்தை உலுக்கி அவர்களது அழுக்குகளைத் திறந்து காட்டியிருக்கிறது. பழைமைவாதக் கட்சிக்குள் –...

ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற்றம் – மற்றும் துவேசத்தின் வளர்ச்சி பற்றி

ஜரோப்பிய ஒன்றியத்தில் இணைவதா? பிரிவதா? என்பதை முடிவெடுக்க இங்கிலாந்தில் நேற்று நடந்த பொது வாக்கெடுப்பின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. கடும் மழையிலும் 72 வீத மக்கள் வாக்களித்திருக்கின்றனர். இதில் 52 வீதத்தினர் பிரிவுக்கும் 48 வீதத்தினர் இணைவுக்கும் வாக்களித்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து ஆளும்கட்சிப் பிரதமரின் தலைமையை நோக்கி...

ஐரோப்பிய ஒன்றியம் ஒரு இடதுசாரியப் பார்வை!-பாகம் 3

பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றியம் பற்றிக் கடந்த நாட்களாக நடந்துவரும் விவாதங்களைப் பார்ப்பவர்களுக்கு ஒரு விஷயம் மட்டும் தெட்டத் தெளிவாக விளங்கியிருக்கும். “பொய். பொய். பொய். பொய் தவிர வேறில்லை” என்ற மந்திரம்தான் ஓதப்பட்டுக்கொண்டே இருக்கிறது. “இரண்டு பக்கமும் நிறையப் பொய்கள் இருக்கின்றன ” என்று சுட்டித்தான் பி.பி.சி...

ஜரோப்பிய ஒண்றியம்- ஒரு இடதுசாரியப் பார்வை-பாகம் 2

ஜ. ஓ. – திறந்த எல்லை – சனநாயகம் பற்றி 1 மேற்கத்தேய நாடுகள் மத்தியில் நிலவும் திறந்த போக்குவரத்து வசதிகள் ஜரோப்பிய ஒண்றியத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நடவடிக்கை அல்ல. உதாரனமாக பிரான்சுக்கும் ஜேர்மனிக்கும் இடையில் இறுக்கமான எல்லைக் காவல் என்றைக்கும் இருந்ததில்லை. ஏனெனில் முழுமையாக எல்லையைக்...