கானகன் : அட்டன்பராவும் அப்பாவி ஆடுகளும்
உடலுறவு கொண்ட காதலர்கள் பிரிந்து வேறு வேறு திருமணம் செய்துகொள்ளும் கதைப்படத்தைப் புரட்சிப் படம் எனக் கொண்டாடும் “டமில் சினிமா” கால கட்டத்தில்…, நடிக்கத் தெரியாத நடிகர் நிண்ட நிலையில் முழுசிக் கொண்டிருக்க, பின்னணி இசையைப் போட்டு இழு இழு என இழுத்து வெற்றிகரமாக நாடகங்கள் ஓடிக்கொண்டிருக்கும்...