பிள்ளையானிஸ்டுகளின் சிறுபிள்ளை வாதங்கள்!

சுகன் பிள்ளையானைப் போற்றிப் பாடிய போது பிள்ளையான் கவனம் பிசகாது ஒழுங்குமுறையாக மக்களிடம் வரி வசூலித்துக் கொண்டிருந்தார். சுகனின் நண்பர் எம்.ஆர்.ஸ்டாலின் பிள்ளையானின் ஆலோசகராக இருந்தார். பிள்ளையானின் தொண்டரடிப்பொடிகள் சிறுமிகளைக் கடத்தி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிக் கொன்று கொண்டிருந்தார்கள். இதே சுகனும் சோபாசக்தியும் புலிகளின் வரிவசூலிப்புக்காகவும் சிறுவர் ராணுவத்திற்காகவும்...