Monthly Archive: October 2016
நியு செஞ்சுரி புக் கவுஸ் மீனா தன்டா எழுதிய சிறு ஆய்வுக் கட்டுரை ஒன்றை மொழிபெயர்த்து யமுனா ராNஐந்திரனின் முன்னுரையுடன் வெளியிட்டிருக்கிறது. லண்டனில் நடந்த இந்தக் குறுநூலின் வெளியீட்டின்போது முன்வைக்கப்பட்ட கருத்துகளின் தொகுப்பு இது. தவிர இது ஆய்வு நோக்கோடு மட்டும் எழுதப்பட்ட கட்டுரையல்ல. இக்கட்டுரையை (இங்கிலாந்தில்...
1 வடக்கு கிழக்கைக் குலுக்கியிருக்கும் – இரு மாணவர்கள் கஜன், சுலக்க்ஷன்ஆகியோரின் இறப்பின் பின்னியங்கும் அரசியலை நாம் சரியாக விளங்கிக் கொள்ளுதல் அவசியம். ‘அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை பொலிசார் நிறுத்தச் சொல்ல அவர்கள் நிறுத்தாமற் சென்றதால் பொலிசார் சுட்டனர் – இது ஒரு வழமையான...
பின்வரும் இரண்டு முக்கிய கருத்துகளைச் செயற்பாட்டாளர்கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 1. ஆயுதம் தாங்கிய விடுதலை அமைப்புகளின் தலைமைகள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் சோசலிசம் – சோசலிசப் புரட்சி பற்றிப் பேசினர். ஆனால் அவர்கள் மத்தியில் அதற்கான முன்னோக்கு மற்றும் செயற்திட்டங்கள் தெளிவாக இருக்கவில்லை. விடுதலை பேசிய...