Monthly Archive: May 2017

வரலாற்றில் -நீண்ட தற்கொலைக் குறிப்பு

1. ஜெரமி கோர்பினுக்கு எதிராக அனைத்து அதிகாரச் சக்திகளும் ஒன்றுபட்டு நிற்பது அனைவரும் அறிந்ததே. எல் எஸ் ஈ செய்த ஆய்வின் படி 75 வீதத்துக்கும் மேற்பட்ட ஊடக நடவடிக்கை கொர்பின் பற்றிப் பொய் பிரச்சாரம் செய்வதை வெளிக்காட்டி இருக்கிறது (http://www.lse.ac.uk/media@lse/research/Mainstream-Media-Representations-of-Jeremy-Corbyn.aspx, http://www.independent.co.uk/voices/jeremy-corbyn-media-bias-labour-mainstream-press-lse-study-misrepresentation-we-cant-ignore-bias-a7144381.html). பெரும்பான்மை ஊடகங்கள் பெரும்...

பிரித்தானியத் தேர்தல் – அரசியல் வங்கிரோத்தும் மக்கள் கோரிக்கையும்

1 உடனடித் தேர்தல் நடத்த முதற் காரணம் பொருளாதார பின்னணியே பிரித்தானியா மிகப் பெரும் பொருளாதார நெருக்கடியைச் நோக்கி நிற்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. மக்கள் சேவையில் முதலீடு அதிகரிக்க வேண்டும் என்ற அபிலாசை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் வாக்களிப்புக்கு உந்துதலாக...

இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் வரலாற்றுப் பின்னணியும் இன்றைய நெருக்கடியும்!

புதிய லேபர் கட்சி தான் நீண்டகாலத்தின் பின் 1997ஆம் ஆண்டு வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பிளேயரிசத்தின் முகம் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி விட்டது. அதற்கு முன்னர் கட்சிக்குள் இருந்த மிலிட்டன் உறுப்பினர்கள் மற்றும் இடதுசாரிகளுக்கு மட்டுமே பிளேயரிஸ்டுகளின் பிற்போக்குத்தனம் தெரிந்திருந்தது. அவர்கள் ஆட்சியைப்பிடித்த கையோடு முன்னெடுக்கத்...