Monthly Archive: May 2020
எதிர்வினை – சேனன் 1 இலக்கியப்பிரதி இன்பம் எனப் பேசப்படும் அபத்தம் கொஞ்சம் அசந்தால் அரசியலை மூன்றாம் நான்காம் இடத்துக்கு தள்ளிவிடும் எனக் கமலஹாசனின் முகத்திரையைத் தோலுரிக்கும் பொழுது யமுனா ராஜேந்திரன் சுட்டி இருப்பார். (பார்க்க உன்னைப்போல் ஒருவன் – பயங்கர வாதம் குறித்த பயங்கரவாதம்...
பௌதீக விஞ்ஞானத்துக்கு நிகராக சமூக விஞ்ஞானத்தை நிறுத்த முடியாது என கருதுவது தவறு. ஆனால் இரண்டிலும் அறிதல் முறை வேறுபடுகிறது. புறநிலை யதார்த்தம் கேள்விக்கு இடமற்ற முறையில் விஞ்ஞானத்தில் முதன்மைப் பட்டு நிற்கிறது. சமூகம் சார்ந்த கோட்பாடுகளில் இந்தப் போக்கு இல்லை என்பதை முதன் முதலில் அவதானித்தவர்...
கலை காலத்தின் கண்ணாடி – வாழ்வின் பிரதி என்றெல்லாம் பேசப்பட்டு இருப்பதுஅறிவோம். அவை மேலோட்டமான சுருங்கிய பார்வைகள். சமூகத்தை மிஞ்சிய சிக்கலான கட்டமைப்பு உலகில் எதுவுமில்லை. அந்த சிக்கலின் பல்வேறு வெளிப்பாடுகளைச் சுருக்கி சிறு விதிகளுக்குள் அடக்கி விட எத்தனிப்பதும் – அல்லது எள்ளி நகையாடுவதும் ஆழமற்ற...
ஐ பி சி தொலைக்காட்சி செவ்விக்கு பின்பு பிரித்தானிய தமிழர் பேரவையைச் சார்ந்த சுதா ஒரு தெளிவை ஏற்படுத்தினார். சுமந்திரன் ஒரு சிறந்த சட்ட வல்லுனரே தவிர அவர் சிறந்த அரசியல் வாதி அல்ல என்பதுதான் தனது நிலைப்பாடு என அவர் விளக்கினர். இதுதான் அவர்தம் முழுமையான...