Monthly Archive: June 2021
நன்றி – அகழ் -https://akazhonline.com/?p=3323 ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் எமது ஊரில் ஒரு ஆச்சி இருந்தார். யாராவது அவருக்கு விளங்காத மாதிரிக் கதைத்தால் ‘கூடப் படிச்சுக் கூழ்பானைக்குள் விழுந்திட்டினம்’ எனத் திட்டுவா. யாராவது அவவுக்குப் பிடிக்காத காரியம் செய்தால் துலைந்தது அவர்கள் கதை. பரம்பரையையே ஆணிவேரோட...
நன்றி – அகழ் இணைய இதழ் –https://akazhonline.com ஓவியம்: T சௌந்தர், நன்றி: இணையம் ரு எழுத்தாளர் – அல்லது விமர்சகர் நடுநிலையாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நல்ல இலக்கியம் படைக்க முடியாது எனப் பேசி – அதை நிறுவ முயல்வது உலகெங்கும் நடக்கும்...
–ராகவன் ராஜரஞ்சன் தமிழ்நாட்டில் இயங்கி வரும் May17 Movement ஐ சார்ந்த தோழர்கள் ‘பெரியாரும் பிரபாகரனும்’ என்ற தலைப்பில் Twitter space இல் ஒரு கூட்டத்தை ஒழுங்குபடுத்தி இருந்தனர். இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம் பெரியார் மற்றும் பிரபாகரன் முன்வைத்த ‘போராட்ட அரசியல்’ பற்றியது. போராட்ட அரசியலை...
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து இயங்கவும் – மீளுருவாக்கம் செய்யவும் முக்கிய ‘மத்திய ஸ்தலமாக’’ பிரித்தானியா இருக்கிறது என்பது இலங்கை அரசின் நிலைபாடாக இருக்கிறது. பேராசிரியர் ரோகான் குணரத்ன இங்கிலாந்து நீதிமன்றத்துக்கு வழங்கிய சாட்சியின்போது இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். இலங்கை அரசியலை அறிந்தவர்களுக்கு ரோகான் குணரத்ன நன்கு...