தமிழ் எழுத்து பற்றிய குறிப்புகள்
1 ஈழத்தில் தமிழ் கற்றலுக்கும் தமிழ் நாட்டில் தமிழ் கற்றலுக்கும் உள்ள வித்தியாசம் கவனத்துக்குரியது. சில புதிய தமிழ் போன்ட்ஸ் ஏன் குழப்பமாக வடிவமைக்கப் பட்டிருகின்றன என்பது தெளிவாக்க இந்த புரிதல் உதவலாம். உயிரும் உடலும் புணரும் 246 எழுத்துக்கள் + அகேனம் உட்பட 247 எழுத்துக்கள்...




