போராட்டத்தை முடக்கும் திசையில் ஐ.நா வும் மிதவாதிகளும்
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் சம்மந்தமாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் அறிக்கை 16-09-2015 அன்று வெளியானது. 2001ல் இருந்து தொடர்ந்து நடந்த பல்வேறு மனித உரிமை மீறல்களையும் மற்றும் 2009 யுத்தகாலப் பகுதியில் நடந்த கோரங்களையும் இந்த அறிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது. பல்வேறு யுத்தக் குற்ற...




