பிரதியில் விலகல் – மிஹாத்தின் ‘குதர்க்கங்களின் பிதுக்கம்’
கட்டுரை ஒரு புனைவல்ல என்பவர்கள் கடந்த காலங்களில் வாழ்கிறார்கள். கலையின் புதிய எல்லைகலைத் தொடுவதாயின் அத்தகைய பழமைப் பார்வையை நாம் துறந்தாக வேண்டும். மிஹாத்தின் ‘குதர்க்கங்களின் பிதுக்கம் ’ படைப்பின் வெளி புதிய முறை வாசிப்பைக் கோரி நிற்கிறது. முகப் புத்தக பதிவுகளின் தொகுப்பாக விரியும் எழுத்து...