இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் பற்றிய தமிழ் சொலிடாரிட்டி
கொரொனா நெருக்கடி உலக பொருளாதாரத்தை உலுக்கி கொண்டிருக்கும் நிலையில் இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ராஜபக்சக்கள் எவ்வாறாயினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுவிட வேண்டும் என்று தமது வியூகங்களை வகுத்து வருகின்றனர். தற்போதைய நெருக்கடி அவர்களுக்கு அதற்கான வாய்ப்பை வழங்கவும் கூடும். ஆனால் அதற்கான வாய்ப்பு...




