பீட்டர் டாஃப் மறைவு -அழியா பங்களிப்புகள்
மார்க்சியர்கள் மனித நேயர்கள். தத்துவம், அரசியல், நடவடிக்கை ஆகிய அனைத்தும் இந்த அடிப்படை சமூக அக்கறை மற்றும் நேசத்தில் இருந்தே ஊற்றெடுக்கிறது. ஆனால் ஒரு வர்க்கத்தின் நலனில் இணைந்து நின்று அதன் வெற்றிக்காக அனைத்தையும் தியாகம் செய்வதற்கு மிகப்பெரும் மனத்திடம் வேண்டும். அக உணர்வுகளைத் தாண்டிய -கடின...