மனுஷ்யபுத்திரன் பற்றியும் – மற்றும் லண்டன்காரர் நாவல் வெளியீடும்
‘இந்த வருடம் உயிர்மை வெளியிட்ட முக்கிய புத்தகங்களில் ஓன்று’ மனுஷ்யபுத்திரன் ‘இந்த வருடம் வந்த முக்கியமான நாவலாக இதை கருதுகிறேன்’ சதீஷ் கிரா ‘தமிழ் மொழியில் எழுதப்பட்ட உலக இலக்கியம்.. நான் படித்தபொது வியந்துபோனேன்’ இமயம் புதிய தலைமுறையில் மனுஷ்யபுத்திரனை (மனுஷ்) பலர் பாராட்டிப்...




