மூன்று விடாய் வோட்கா
மூன்று விடாய் வோட்காவும் ஒரு சிகரட்டும் மிஞ்சியிருக்க கஞ்சாவை கொழுத்தியபடி சிந்தித்தேன். கரக்டர் இல்லாத கதாபாத்திரம் -துக்கம் லோட் பண்ணிய மூளை –- தொலைந்துபோன உணர்வுகளுடன் வாழ்தல் விரக்தியல்ல –சுயநலம். நிதானமற்ற நிலையற்ற நிலம்படா நடைபாவனைகொண்டு ‘பலசோலி’ பற்றி நடைமுறையில் விடைபெற்ற முடிவான வீழ்சிகளில் கருகி கருகி...




