Category: கட்டுரைகள்

ஈழத்துக்கு எதிரான இலங்கை மாவோயிச பார்வை

வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை – என்ற சி க செந்தில்வேல் அவர்களின் நூலினை முன் வைத்து… 1 தேசியம் பற்றிய சரியான நிலைபாடு எடுக்காது,  போல்சுவிக்குகள் இரஷ்யப் புரட்சியை ஒரு சோசலிசப் புரட்சி நோக்கி நகர்த்தியிருக்க முடியாது. தேசியம் பற்றிய தெளிவான பார்வை புரட்சியை முன்னடத்த...

பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியமும் -தெற்காசியாவும்

உலகப் பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியம் நவ காலனித்துவ நாடுகளைச் சுற்றி இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. குறிப்பாக்க சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இது அந்த நாட்டின் அரசியல் நடைமுறைகளிலும் பாரிய மாற்றை கொண்டுவந்து கொண்டிருக்கிறது. அதே...

போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம்

1 மே மாதம் 18ம் திகதி 2009 ஆண்டு முள்ளிவாய்க்காளில் என்ன நடந்தது? சிங்கள இனவெறியர்களுக்கு இது யுத்தம் வென்ற வெற்றிக் களிப்பு நாள். சமரச வாதிகளுக்கு ‘ஒருபடியாக யுத்தம் முடிவுக்கு வந்த’ நாள். வலதுசாரிகளுக்கு புதிய புதிய லாபங்கள் கண்ணுக்குத் தெரிந்த நாள். மேற்கு அரசுகளுக்கு...

தெற்காசிய நிலவரங்கள் -முன்னோக்குப் புள்ளிகள்

இந்த ஆண்டில் தெற்காசிய வளர்ச்சி கனவுக் கதை முடிவுக்கு வந்து விட்டது. உலகப் பொருளாதார நெருக்கடியால் தொடரும் பொருட்களுக்கான கிராக்கிப் பற்றாக் குறை – முதலீட்டின் போதாக்குறை ஆகிய காரணங்களும் தெற்காசிய வளர்ச்சி வீழ்ச்சிக்குக் காரணம். அதே சமயம் முதலாளித்துவ ஊழல் – குறிப்பாக இந்தியாவில் அதிகரித்த...

செய்குறி பிழைத்த ஊடலும் கூடலும்

கூட்டமைப்பு – கூட்டணி என்ற சொற்கள் மிகவும் குழப்பம் தரும் சொற்களாக மாற்றப் பட்டுள்ளன. இந்தச் சொற்கள் அர்த்தமிழந்து வெறும் கதிரை அரசியலுக்கான நகர்வுகளை மட்டும் குறிக்கும் குறியீடுகளாகக் குறுகிப் போயுள்ளது. 1 தமிழ்த் தலைமைகள் எனத் தம்மைத் தாமே சொல்லிக் கொண்டவர்களின் வலது சாரியத் சரிவு...

2017- இலங்கை நிலவரம் -கவனத்துகான சில புள்ளிகள்

இலங்கைக்குள் வாழும் ஒடுக்கப்படும் மக்கள் – மற்றும் தமிழ் பேசும் மக்கள் சமீப கால கட்டத்தில் பல கடும் அதிர்சிகளைச் சந்தித்துள்ளார்கள். 2009ல் படுகொலையுடன் முடிந்த யுத்தம் ஒரு பெரும் அதிர்ச்சியாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்றும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இன்னிகழ்வு தெற்கில் இனவாத...

தேசியமும் – சாதிய ஒழிப்பும்

சாதி ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தமிழ் தேசிய அபிலாசைகளுக்கு எதிர் திசையில் நிற்பதாக சிலர் இன்று பேசி வருகின்றனர். சாதி ஒழிப்பு நடவடிக்கைகளை தமிழ் தேசிய அபிலாசைகளுக்கு எதிர் திசையில்தான் – ஓட வேண்டும் என சிலர் வாதிக்கின்றனர். இத்தகைய விவாதங்கள் புதியவை இல்லை. அனிதாவின் இறப்பை...

பிரித்தானியத் தேர்தல்

பிரித்தானியத் தேர்தல் முடிவுகள் பற்றிய சில விபரங்களை மட்டும் கீழ தந்துள்ளோம். தேர்தல் பற்றிய ஆய்வுகள் மற்றும் தொங்கு பாராளுமன்றம் என்றால் என்ன என்ற விபரங்களை தொடர்ந்து இங்கு பதிவிட இருக்கிறோம். தொடர் பதிவுகளைப் பெற உங்கள் ஈ மெயிலை இந்தத் தளத்தில் பதிவிடுங்கள். இந்த வார...

வாக்களிக்க முதல் பார்த்து-சிந்திக்க வேண்டிய புள்ளிகள்

நிலவரம் சிறு வீடு வாங்க குறைந்த பட்சம் £210 000 பவுன்சுகள் தேவை. கல்விச் செலவுக்கு ஒருவருக்கு £ 40 000 வரை தேவை சராசரி மாத வருவாய் £1256 – செலவு £1200ல் இருந்து £2500   மாதச் செலவு  குறைந்த பட்சம் மோர்கேஜ் அல்லது...

வரலாற்றில் -நீண்ட தற்கொலைக் குறிப்பு

1. ஜெரமி கோர்பினுக்கு எதிராக அனைத்து அதிகாரச் சக்திகளும் ஒன்றுபட்டு நிற்பது அனைவரும் அறிந்ததே. எல் எஸ் ஈ செய்த ஆய்வின் படி 75 வீதத்துக்கும் மேற்பட்ட ஊடக நடவடிக்கை கொர்பின் பற்றிப் பொய் பிரச்சாரம் செய்வதை வெளிக்காட்டி இருக்கிறது (http://www.lse.ac.uk/media@lse/research/Mainstream-Media-Representations-of-Jeremy-Corbyn.aspx, http://www.independent.co.uk/voices/jeremy-corbyn-media-bias-labour-mainstream-press-lse-study-misrepresentation-we-cant-ignore-bias-a7144381.html). பெரும்பான்மை ஊடகங்கள் பெரும்...