Category: கட்டுரைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் – ஐரோப்பிய ஒன்றியம் பற்றிய ஒரு இடதுசாரியப் பார்வை! – சேனன் பாகம் 1 இரண்டாம் உலக யுத்தத்தின் கொடிய அனுபவத்தின் பின்பு லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் யுத்தம் மேல் கடும் வெறுப்பு ஏற்பட்டிருந்தது. அர்த்தமற்ற இந்த யுத்தம் ஆளும் வர்க்கத்தின் அபிலாசைகளுக்கான...

வட்டுக்கோட்டை தீர்மானமும் – இன்றய நிலவரமும்

04-06-2016ல் நடந்த சொலிடாரிற்றி நாளில் பேசிய கருத்துக்களின் தொகுப்பு – சேனன் 1976ல் உருவான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்(வ.கோ.தீ) முக்கியத்துவம் என்ன? நாற்பது வருடங்களின் பின் அந்த வரலாற்றுக் கட்டத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியவை என்ன? வ.கோ.தீர்மானம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு...

லண்டன் மேயர் தேர்தல் தொடர்பாக

லண்டன் மேயர் தேர்தல் தொடர்பாக பிரித்தானிய சோசலிஸக் கட்சி செயற்பாட்டாளர் சேனன் தேசம் சஞ்சிகைக்கு வழங்கிய பதில் இங்கு பதிவு செய்யப்படுகிறது: ஜெயபாலன் த வருகின்ற லண்டன் மேயருக்கான தேர்தலில் லண்டன் தமிழர்கள் எவ்விடயஙகளை கவனத்தில் கொண்டு தங்களது தெரிவை மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்கள்? யாரைத்...

வட்டுக்கோட்டை தீர்மானமும் – இன்றய நிலவரமும்

04-06-2016ல் நடந்த சொலிடாரிற்றி நாளில் பேசிய கருத்துக்களின் தொகுப்பு. சேனன் 1976ல் உருவான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்(வ.கோ.தீ) முக்கியத்துவம் என்ன? நாற்பது வருடங்களின் பின் அந்த வரலாற்றுக் கட்டத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியவை என்ன? வ.கோ.தீர்மானம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு முக்கிய...

முரண்பாடுகளுடனும் உடன்பாடு சாத்தியமே – இடதுசாரிய அமைப்புகளை நோக்கி

பின்வரும் இரண்டு முக்கிய கருத்துகளைச் செயற்பாட்டாளர்கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 1.   ஆயுதம் தாங்கிய விடுதலை அமைப்புகளின் தலைமைகள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் சோசலிசம் – சோசலிசப் புரட்சி பற்றிப் பேசினர். ஆனால் அவர்கள் மத்தியில் அதற்கான முன்னோக்கு மற்றும் செயற்திட்டங்கள் தெளிவாக இருக்கவில்லை. விடுதலை...

போராட்டத்தை முடக்கும் திசையில் ஐ.நா வும் மிதவாதிகளும்

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் சம்மந்தமாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் அறிக்கை 16-09-2015 அன்று வெளியானது. 2001ல் இருந்து தொடர்ந்து நடந்த பல்வேறு மனித உரிமை மீறல்களையும் மற்றும் 2009 யுத்தகாலப் பகுதியில் நடந்த கோரங்களையும் இந்த அறிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது. பல்வேறு யுத்தக் குற்ற...

கிரேக்கத்தில் சிறிசாவின் வெற்றி – மாற்றங்களும் கோட்பாட்டு கேள்விகளும்….

சிறிசாவின் வெற்றி – பின் மார்க்சியத்தின் ஈமச்சடங்கு 01 உலகெங்கும் நிகழும் மாபெரும் மாற்றங்கள் இன்று பல தத்துவார்த்தக் கேள்விகளை எழுப்பியுள்ளது. இது பல தத்துவங்களின் புனிதங்களை உடைத்துள்ளது. இன்று பின்நவீனத்துவ சிந்தனாவாதிகள் அருகி Syriza-Flagsவருகிறார்கள். இருப்பினும் சில பின் மார்க்சியர்கள் ஏதோ தமது காலம் வந்துவிட்டதுபோன்ற...

சமூககலையும் அதன் உற்பத்தியைப் புரிதலும்

ராஜன்குறை, நந்தகோபால், யமுனா ராஜேந்திரன் ஆகியோருடனான உரையாடலுக்கான குறிப்புகள். 1 அடிப்படை மார்க்சியக் கருத்துக்கள் பற்றிய உரையாடல்கள் நடைபெறாமல் தத்துவ உரையாடல்கள் எவ்வளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஏனென்றால் இடதுசாரியச் சிந்தனைப் பாரம்பரியத்தில் மார்க்ஸ் ஒரு மலை. அந்த மலையில் ஏறி இறங்காமல் புதிய நுணுக்கங்களை நாம்...

ஒரு கனவின் வயது – 50

ஈராக்கில் லட்சக் கணக்கில் மக்களைக் கொண்று குவித்து எண்ணைக் கிணறுகளை வசப்படுத்திய சூடு ஆறமுதல் சிரியாவுக்குள் குண்டுகளை வீச டிரோனைத் தயார்படுத்தி வருகிறது அமெரிக்கா. மனிதர் அல்லாத விமானத்தின் மூலம் குண்டுகளை வீசும் முறை டிரோன் தாக்குதல் என அறியப்படுகிறது. சிரியா தாக்குதலில் பொருளாதார லாபம் குறைவாக...