பறவை வக்கேசனுக்கு போனகதை

2006 பறந்து திரிந்து பட்டினி தவிர்க்கப் பொரியெடுத்துத் திரிந்த பறவை கண்டு பொறாமைப் பட்டனர் உன் சிறகை புசுக்கென்று நீவிரித்தால் காற்றுக் கலைந்து அடிவானம் வரை உன் ஆட்சி விழும் – என ஆடையின்றி வாடையின் மெலிந்து பேளையில் இருந்த பெட்டிப்பாம்புகள் புலம்பித் தள்ளின. பொந்துக்குள் தலையை...