மாணவர்கள் கொலைக்கு இலங்கை அரசே பொறுப்பு
வடக்கு கிழக்கைக் குலுக்கியிருக்கும் இரு மாணவர்களான கஜன், சுலக்க்ஷன் ஆகியோரின் இறப்பின் பின்னியங்கும் அரசியலை நாம் சரியாக விளங்கிக் கொள்ளுதல் அவசியம். அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை பொலிசார் நிறுத்தச் சொல்ல அவர்கள் நிறுத்தாமற் சென்றதால் பொலிசார் சுட்டனர். இது ஒரு வழமையான பொலிஸ்...




