Monthly Archive: November 2019

குறை தீமையும் தீமையே

தேர்தல்களின் போது மட்டும் மக்கள் ஒரு சொட்டு அதிகாரத்தை உணர்ந்தனுபவிக்க முடிகிறது. ஆனாலும் அவர்கள் தாம் விரும்பியதை அடைய முடியாத எல்லைகளைச் சந்திக்கிறார்கள். வழங்கப்படும் தேர்வு பெரும்பாலும் மக்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கிறது. மக்களைப் படுகொலை செய்த கோதாபய ராஜபக்சவுக்கு அல்லது அந்தப் படுகொலை பற்றி...