குடும்ப அரசியலின் பிடியில் இலங்கை.
ராஜபக்ச குடும்பம், இலங்கை அரசியல் அதிகாரத்தை முற்று முழுதாக தம் வசம் வைத்துக் கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். கடத்த பொதுத் தேர்தலுக்கு முன்பே இந்த வேலையை அவர்கள் ஆரம்பித்து விட்டார்கள். சனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகள் குவித்து வைத்திருக்கும் அதிகாரங்களை கோத்தபாய, மகிந்த சகோதரர்...




