சமீபத்திய பதிவுகள்

Cameron’s Priorities – Votes Not Rights

COLOMBO TELEGRAPH Finding myself face-to-face with Margaret Thatcher at 10 Downing Street, or at least her large painted likeness, while I waited to interview David Cameron, reminded me of the on-going abhorrence of her legacy....

ஒரு கனவின் வயது – 50

ஈராக்கில் லட்சக் கணக்கில் மக்களைக் கொண்று குவித்து எண்ணைக் கிணறுகளை வசப்படுத்திய சூடு ஆறமுதல் சிரியாவுக்குள் குண்டுகளை வீச டிரோனைத் தயார்படுத்தி வருகிறது அமெரிக்கா. மனிதர் அல்லாத விமானத்தின் மூலம் குண்டுகளை வீசும் முறை டிரோன் தாக்குதல் என அறியப்படுகிறது. சிரியா தாக்குதலில் பொருளாதார லாபம் குறைவாக...

ஈழத்து –தமிழகத்துக் கலைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்

40வது இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்த வேண்டும் என்று தொடங்கிய இலங்கை அரசு சார்ந்து இயங்குபவர்களின் அடாவடித்தனம் இன்று ஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் பாரிய பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலைமையில் இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்தக் கூடாது என்று வாதிட்டவர்கள் 40வது இலக்கியச் சந்திப்பை லண்டனில் நடத்தினர்....

போராளிகளே கவனம்

மட்ராஸ் கபே என்ற படத்தை வைத்து அரசியல் செய்யப் பலர் ஓடித்திரிகின்றனர். இப்படத்தின் பின்னணியில் உள்ள அரசியல் பற்றியும் படம் பற்றியும் பேசப்படத்தான் வேண்டும். படத்தைப் பார்த்துத்தான் மேலதிகமாக எழுதலாம். ஆனால் அதற்குள் நமது ‘முற்போக்குகள்” பல விழுந்தடிச்சு தமது வியாபாரக் கடையைத் திறந்துவிட்டதையும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது....

க.வாசுதேவனின் பிரஞ்சுப்புரட்சி

உலக வரலாற்றின் முக்கிய காலகட்டங்களில் ஒன்று பிரஞ்சுப் புரட்சிக் காலகட்டம். இக்காலகட்டம் பற்றிய வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்திருக்கும் வாசுதேவனின் புத்தகம் ‘பிரஞ்சுப் புரட்சி” முக்கிய ஆவணம். இது போன்ற பல புத்தகங்கள் தமிழில் வரவேண்டும். வாசுதேவனின் கடின உழைப்பில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முக்கியமானதும் அனைவரும் படித்துப் பயனடைய...