சமீபத்திய பதிவுகள்

பிரஞ்சுப் புரட்சியைப் படித்தல்

1. வரலாறு எழுதப்படமுடியாதது. காலத்தின் ஒவ்வொரு கணங்களும் வௌ;வேறு பரிமாணங்கள் கொண்டவை. இடம் நேரம் மற்றும் தனிநபர்களுக்கூடாக எழுதப்படும் வரலாறு ஏதோ ஒரு குறுக்குதலுக்கூடாக நகர்வது தவிர்க்க முடியாததாகிப்போகிறது. இதில் இருநூறு வருடத்துக்கு முந்திய பிரெஞ்சுப்புரட்சி வரலாற்றை எழுதுவது என்பது மிகச் சிரமமான காரியம். அச்சுப்பதிப்பின் ஆரம்ப...

நன்றி கிடைக்கப்பெற்றேன்

2009 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, -அவள்தான் சொன்னாள் வாழ்தல் சிரித்திருத்தல் அல்ல என்று இருத்தல் முழுநேரவேலை என்றாள். உதாரணத்துக்கு நீ இறக்கலாம் -அக்கதை கோபக்கதை காசு மட்டும் என்ற நினைவிருத்தல் வாழ்தல் அவ்வாறுதான் நகிம் சிக்மெட்டும் பாடினார் என்றாள். ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, நல்லது என் மெலிவின் கரி அது உலகத்துக்காக சிறையிருந்து...

சத்தியசீலனின் அனுபவம்

1படுகொலைகளுக்கும் யுத்தக்குற்றங்களுக்கும் காரணமான இலங்கை அரசுக்கு மாணவர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துகொண்டிருக்கிறது. கடந்த முப்பது வருடகாலத்துக்கும் மேலாக நிகழ்ந்த ஆயுதப்போராட்டத்தை கோரமான முறையில் முடிவுக்கு கொண்டுவந்தது இவ்வரசு. இந்நிலையில் மீண்டும் ஆயுதப் போராட்டம் தொடங்கப்படக்கூடாது என்பதை காரணம்காட்டி பலர் மகிந்த அரசுக்கு வக்காளத்து வாங்குகிறார்கள் –...

இங்கிலாந்தில் சாதிய ஒடுக்குமுறைக்கெதிர்ப்பு

  இந்த ஆண்டு (2013) ஏப்பிரல் மாதம் 16ம் திகதி செவ்வாய்க்கிழமை வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த நாளாக மாறியிருக்கவேண்டிய நாள். அன்று ஆயிரக்கணக்கிற்கு மேற்பட்ட தலித்துகள் இங்கிலாந்துப் பாராளுமன்றம் முன் கூடி நின்றிருந்தனர். நாம் தீண்டத் தகாதவர்கள் இல்லை. உடனடியாக சாதிய ஒடுக்குமுறையை சட்டத்துக்கு புறம்பானதாக்கு என்ற...

MPs refuse to outlaw caste discrimination

Hundreds of people protested outside London’s Houses of Parliament on 14 April to demand that caste oppression in Britain be outlawed. 2010 attempt to illegalise the discrimination suffered by many in the South Asian...

Dream a little

A contribution to the debate taking place inColombotelegraph from Tamil Solidarity   TU Senan 28 August 2013 will mark the 50th anniversary of one of the great moments of American ‘rhetoric’. In 1963 Martin...

New stage for Sinhala Chauvinism

Development of Bodu Bala Sena must be stopped The recent growth and actions of Bodu Bala Sena (Buddhist Power Force, BBS) in Lanka is very alarming. BBS is an extreme right-wing group headed by...

மாணவர்கள் போராட்டம் முன்வைக்கும் கோரிக்கைகள் பற்றி…

தமிழ்நாட்டு மானவர்கள் போராட்டம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது. இந்தப் போராட்டத்தை நிறுத்த முயற்சிக்கும் தமிழ்நாடு -இந்திய அரசுகள் மற்றும் ஏனைய சக்திகள் அனைத்தையும் நாம் வன்மையாக கண்டிக்கிறோம். மாணவர்கள் மீதான போலீஸ் அராஜகம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மாணவர்கள் போராட்டம் தொடர வேண்டும். திராவிட கட்சிகளுக்கு மறுப்பு...

பொருள்முதல்வாத இயங்கியலின் அடிப்படைகள் – ட்ரொட்ஸ்கி

இயங்கியல் என்பது ஒரு புனைவோ அல்லது மர்மமான விசயமோ அல்ல. எமது தினசரி வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குள் குறுங்கிவிடாமல் மிகவும் சிக்கலான இயக்கங்களை சரியானபடி புரிந்துகொள்ளும் முயற்சிக்கான சிந்தனை முறை பற்றிய விஞ்ஞானமே அது. இயங்கியலுக்கும் தர்க்கத்துக்குமான 3 வேறுபாடு அடிப்படை கணிதத்துக்கும் உயர் கணிதத்துக்கும் இருக்கும் வித்தியாசம்...