Author: senan

யார் இந்த சிறிதுங்க?

மகிந்தவுக்கும் மயித்திரிக்கும் இடையில் நடக்கும் அடுத்த மன்னர் யார் என்ற போட்டியில் மக்களின் கோரிக்கைகள் நசுங்கிச் செத்துக்கொண்டிருக்கிறது. நிறைவேற்று அதிகாரத்தை வழங்கிய கையோடு மக்கள் மீட்சி பெற்றுவிடுவார்கள் என்ற போலி நம்பிக்கையில் எதிர்கட்சி பக்கம் திரண்டவர்களும்கூட இன்று தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். மயித்திரியின் சிந்தனையும் மகிந்த சிந்தனையாகவே இருக்கிறது. தமிழ்...

சாதிக்கெதிரான சட்டம் பற்றிய வாதம் – மீனா தன்டா

நியு செஞ்சுரி புக் கவுஸ் மீனா தன்டா எழுதிய சிறு ஆய்வுக் கட்டுரை ஒன்றை மொழிபெயர்த்து யமுனா ராNஐந்திரனின் முன்னுரையுடன் வெளியிட்டிருக்கிறது. லண்டனில் நடந்த இந்தக் குறுநூலின் வெளியீட்டின்போது முன்வைக்கப்பட்ட கருத்துகளின் தொகுப்பு இது. தவிர இது ஆய்வு நோக்கோடு மட்டும் எழுதப்பட்ட கட்டுரையல்ல. இக்கட்டுரையை (இங்கிலாந்தில்...

மாணவர்கள் கொலைக்கு இலங்கை அரசே பொறுப்பு

1 வடக்கு கிழக்கைக் குலுக்கியிருக்கும் – இரு மாணவர்கள் கஜன், சுலக்க்ஷன்ஆகியோரின் இறப்பின் பின்னியங்கும் அரசியலை நாம் சரியாக விளங்கிக் கொள்ளுதல் அவசியம். ‘அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை பொலிசார் நிறுத்தச் சொல்ல அவர்கள் நிறுத்தாமற் சென்றதால் பொலிசார் சுட்டனர் – இது ஒரு வழமையான...

முரண்பாடுகளுடனும் உடன்பாடு சாத்தியமே – இடதுசாரிய அமைப்புகளை நோக்கி

பின்வரும் இரண்டு முக்கிய கருத்துகளைச் செயற்பாட்டாளர்கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 1. ஆயுதம் தாங்கிய விடுதலை அமைப்புகளின் தலைமைகள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் சோசலிசம் – சோசலிசப் புரட்சி பற்றிப் பேசினர். ஆனால் அவர்கள் மத்தியில் அதற்கான முன்னோக்கு மற்றும் செயற்திட்டங்கள் தெளிவாக இருக்கவில்லை. விடுதலை பேசிய...

விதண்டா வாதம் செய்வதில் உடன்பாடு கிடையாது.

1. ஒன்று விவாதங்களுக்கு பின் நிற்கும் பழக்கம் எமக்கு ஒரு போதும் இருந்ததில்லை. ஆனால் விதண்டா வாதம் செய்வதில் எனக்கு எந்த உடன்பாடும் கிடையாது. தமிழ் “தலைகளுடன்” முட்டி முட்டி எமக்கு மண்டை வெளுத்ததுதான் மிச்சம். ஆதனால் குறைந்த பட்ச தெளிவாவது இல்லாத விவாதங்களில் ஈடுபடுவதில்லை என...

விதண்டா வாதம் செய்வதில் உடன்பாடு கிடையாது.

1. ஒன்று விவாதங்களுக்கு பின் நிற்கும் பழக்கம் எமக்கு ஒரு போதும் இருந்ததில்லை. ஆனால் விதண்டா வாதம் செய்வதில் எனக்கு எந்த உடன்பாடும் கிடையாது. தமிழ் “தலைகளுடன்” முட்டி முட்டி எமக்கு மண்டை வெளுத்ததுதான் மிச்சம். ஆதனால் குறைந்த பட்ச தெளிவாவது இல்லாத விவாதங்களில் ஈடுபடுவதில்லை என...

உணர்வுகள் மேல் நக்கல்

நீ இப்படிச் செய்திருக்கக் கூடாது. கீழ் படிந்திருக்கும் கருமேகத்தின் முனைகளை மேலும் கருக்கிப், பின்னிருந்து தங்கத் தகட்டாக எழும் உன் ஒளியில் கிறங்கி கிடக்கும் உலகின், இமை நிமிரா – வல்லாரைக் கீரை உண்டெழும் ஆசிய ஆங்கிலேயனின் வலை விழா – வரட்டும் கவர்ச்சி எனப் பறைந்து...

உருக்கித்தான்

உருக்கித்தான் உன்னிருந்து ஓர் கவிதை உருவுதலாகிறது. அன்பு எல்லாக் காலத்தும் மொழி பிறள்வதில்லை இருத்தலும் அழிவதில்லை. வற்றிய கிடங்கேன் மேலும் முற்றுது ? கனத்துப் பேரவா புறக்கணித்து மூளை நரம்புகள் சிலிர்க்கா. தாளமின்றி இசைகள் தன் கைகளில் தவிடு பொடியகட்டும் – அப்படித்தான் அறும் என்றும் –பிசாசுகளின்...

யாரிந்த ட்ரொட்ஸ்கி? -76வது ஆண்டு நினைவு நாள்

கடந்த பல வாரங்களாக இங்கிலாந்து ஊடகங்களில் திரும்பத் திரும்பப் பேசப்பட்டுவரும் பெயர் – ட்ரொட்ஸ்கி. அனைத்து ஊடகங்களும் ட்ரொட்ஸ்கி பற்றி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பற்றி எழுதித் தள்ளிக்கொண்டிருப்பதைப் பார்த்தோம். தொழிலாளர் கட்சியின் எதிர்க்கட்சி தலைவரான nஐரமி கோர்பினை “ட்ரொட்” என்றும் – அவர் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஊடுருவலை அனுமதிக்கிறார் என்றும்...