Author: senan

Slaughter in Sri Lanka

On 18 May 2009 the Sri Lankan regime declared victory in its 25-year war against the Tamil Tigers. In the final weeks of the conflict, at least 40,000 Tamils, the vast majority civilians, were...

கடவுளும் மீனா கந்தசாமியும்

மொழிபெயர்ப்புக்கு ஒரு குறிப்பு எழுதியதற்காக கோர்ட்டுக்கு இழுக்கப்பட்டிருக்கிறார் கவிஞர் மீனா கந்தசாமி. பொன்னர் சங்கர் சாமிகளை தலித் சாமிகள் என்று குறித்தது பிழை – கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் சாமியை தலித் சாமி என்று சொல்லி இச் சாதிகளுக்கிடையில் சண்டை உருவாக மீனா காரண‌மாகிறார் என்பது கவுண்டன்புத்தூர்...

எரியும் மத்திய கிழக்கும் வடஆபிரிக்காவும்

-புரட்சியும் -மார்க்சியரும்- 05-02-2011 அன்று “விக்கஸ், மார்க்சியர் மற்றும் எகிப்திய விளைவு” என்ற தலைப்பில் உலகின் முன்னணி வலதுசாரியப் பத்திரிகையான பினான்சியல் டைம்ஸில் (Financial Times) எட்வர்ட் கடாஸ் (Edward Hadas) என்பவர் ஒரு சிறு கட்டுரை எழுதியிருந்தார். ஒரு சதத்துக்கும் உதவாத அக்கட்டுரை வலதுசாரிய சிந்தனைப்போக்கின்...

கொழும்பில் நடைபெற்ற தமிழ்ஒருங்கமைப்புக் கூட்டம்

கடந்த அக்டோபர் 20ம் திகதி கொழும்பில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த தமிழ் ஒருங்கமைப்பின் கூட்டமொன்றில் ஆங்கிலத்திலும் தமிழிலும் நிகழ்த்தப்பட்ட உரையிது. வாசிப்பு வசதிக்காகச் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ‘நான் முஸ்லிம் அரசியல் மட்டும் பேசுவேன்’. ‘நான் மலையக அரசியல் மட்டும் பேசுவேன்’. ‘நான் வடக்கு அரசியல்’- ‘நான் கிழக்கு அரசியல்’ –...

முத்தங்கள்

‘ வாழ்க முகநூல்’ முகநூலுக்கு எனது முதலாவது முத்தங்கள்! சுதந்திர உரையாடற் தளம் – கட்டற்ற கருத்துத் தளம் -என்றெல்லாம் கத்திக் கத்தி ஒரு தளத்தை உருவாக்க வருசக்கணக்கில் முயற்சித்துவரும் பத்திரிகையாளனுக்கு முகநூல் ஆறுதல் தருகிறது. ஒரு ‘தனியனாக’ வலைத்தளத்தை உருவாக்கி கட்டற்ற கதை பேச்சு வாக்கு...

மேலும் சில விளக்கங்கள் – ஹரி இராசலெட்சுமிக்கு

சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பான முகப்புத்தக உரையாடலின்ஒரு பகுதி இங்கு பதிவு செய்யப்படுகிறது. அன்புள்ள ஹரி இராசலெட்சுமி, பொறுப்பான-நிதானமான பதிலுக்கு நன்றி. தமிழ் இலக்கியவாதிகளிடம் அரிதாகக் காணக் கிடைக்கும் பண்பு இது. முதலில் உங்களுடன் உடன்படும் விசயங்களைச் சுட்ட விரும்புகிறேன். இலங்கையில் இருக்கும் மக்கள், கூட்டம் போடுவதற்கும்-கொண்டாட்டங்களை...

ஊடக சுதந்திரம் – சேனன்

முன்குறிப்பு ‘ஜனநாயகம்’ மற்றும் ‘ஊடக சுதந்திரம்’ என்ற பதங்கள் இன்று உலகெங்கும் அதிகாரம் சார்ந்த பொது அர்த்தத்திலேயே பேசப்பட்டு வருகிறது. ஜனநாயகம் சிறுபான்மை அதிகார கும்பலின் ஜனநாயகமாகவும,; சிறுபான்மை அதிகாரத்தின் பேச்சு சுதந்திரத்தை பிரச்சாரம் செய்வது ஊடக சுதந்திரமாகவும் அர்த்தப்பட்டு வருகிறது. இந்த அர்த்தப்படுத்தலில் பெரும்பான்மை மக்கள்...