மே 1:அதிகாரத்துக்கு எதிராக ஒன்றுபடுவோம்
இன்று மேதினம். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொழிலாளர்கள், வறியவர்கள் மே முதலாம் திகதியை ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டத்தைத் தூண்டும் நாளாகக் கொண்டாடி வருகிறார்கள். ஒரு நாளில் 8 மணித்தியால வேலை நாளைக் கோரி உலகெங்கும், எல்லா நாடுகளிலும் நகரங்களிலும் ஒரே நேரத்தில் போராட்டம் நடாத்த 1889ம் ஆண்டு...




