க.வாசுதேவனின் பிரஞ்சுப்புரட்சி
உலக வரலாற்றின் முக்கிய காலகட்டங்களில் ஒன்று பிரஞ்சுப் புரட்சிக் காலகட்டம். இக்காலகட்டம் பற்றிய வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்திருக்கும் வாசுதேவனின் புத்தகம் ‘பிரஞ்சுப் புரட்சி” முக்கிய ஆவணம். இது போன்ற பல புத்தகங்கள் தமிழில் வரவேண்டும். வாசுதேவனின் கடின உழைப்பில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முக்கியமானதும் அனைவரும் படித்துப் பயனடைய...




