Monthly Archive: February 2008
சிறு பத்திரிகை சூழலில் தனிக்காட்டு ராஜாக்களும் குழுவாத போக்குகளும் மலிந்திருப்பது தமிழுக்கு புதிதில்லை. இருப்பினும் இவர்கள் இடதுசாரியம் சார்ந்த அடக்குமுறைகளுக்கு! அதிகாரத்துக்கு எதிரான போக்குகளை கொண்டவர்களாக இருந்ததுண்டு. அந்தக்காலம் மலை ஏறிக்கொண்டிருப்பதை தற்போது அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. தற்போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அழிவை எதிர்கொண்டுள்ள மிகமோசமான சூழலில்...
-நன்றி :எதிர் இதழ் – மற்றும் -கீற்று பிப்ரவரி 2008 அண்மையில் வெளியான Richard Dawkins -ன் The God Delusion – கடவுள் என்ற மாயம் – புத்தகத்தை முன்வைத்து மதம் பற்றி கதைத்தல். ஊறுருப்பட்ட அடையாளங்களின் உலகளாவிய உரையாடல் பெருமளவு நடக்கும் காலகட்டமிது....
2008ல் எழுதியது 1. அரசியற் குறியீட்டின் அரசியல் ஜெ.ஜென்னியின் ‘உள்ளாடை அரசியல்’ கட்டுரை தொடர்பாக மேலும் சில விசயங்கள் பேசவேண்டியுள்ளன. ஆதலின் இக்கட்டுரையை ஜெ.ஜென்னியின் கட்டுரையின் தொடர்ச்சியாகப் படிக்கவும். உடை அரசியல் உலகெங்கும் பெண்களுக்கு எதிரான அரசியலாக இருந்து வருகிறது. இதில் தமிழ்ப் பெண்கள் கவனத்துக்கு கொண்டுவரும்...