The Matter of Time – Richard Serra

என் செய்வேன்? உன்னைச் சுற்றிய வெளிச்ச முக்காடு. இப்போதைக்கு விழா என்று நித்தம் நினைவூட்டும். நீ இடைக்கிடை உன் இறகுகள் காட்டி பாவனை எப்படியென்று பரிதவிக்கிறாய். புகையிரதத் தடங்கள் சமாந்தரத்தில் வளையும் என்றும் ஒட்டாது என்றும் நீயும் நானும் சின்னனில் கற்றோம். வளர்ந்த போது அவை எங்கோ...