ஹிஜாப் (Hijab) தடையும் இஸ்லாமிய எதிர்ப்பும்
பிரான்சில் 6 வருடங்களுக்கு முன்னரே பாடசாலைகளில் மத அடையாளங்கள் அணிந்திருக்கக் கூடாது என்ற சட்டம் போடப்பட்டது. அது ஏனைய மதத்தவர்களையும் உள்ளடங்கியதாக இருந்த போதும் குறிப்பாக முஸ்லிம்களைக் குறியாகக் கொண்டிருந்தது என்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது.இஸ்லாமிய எழுச்சி பற்றிய பயமே அதைத் தொடர்ந்து தற்போது ஹிஜாப் அணியத் தடை போட்டுள்ளது. -பர்தா...




