Daily Archive: September 11, 2012
பாம்பு என்ற விலங்குக்கு முதுகெலும்பு கிடையாது. சின்ன உருண்டையான இந்த விலங்கு தன்னிலும் பலமடங்கு பெரிய விலங்குகளை அப்படியே முழுமையாக விழுங்கக்கூடியது. தனது கடும் விசத்தால் மற்ற விலங்குகளை கணத்திற் கொல்லக்கூடியது. தனது தோலைக் கழட்டிப் புதுவடிவம் எடுக்கக்கூடியது. மனித விலங்கு இன்று மிகப்பெரிய வளர்ச்சி கண்டிருந்தாலும்...
1 அழைப்பிற்கு நன்றி ‘ஒரு கம்யூனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்’ என்ற என்.சண்முகதாசன் அவர்களின் புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாமற் போனதற்கு மிகுந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீண்ட காலத்தின் பின் முதற் தடவையாக பொது வேலை நிறுத்தக்கோரிக்கையை முன்வைத்து ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட இங்கிலாந்து வாழ்...