Daily Archive: August 21, 2013
மட்ராஸ் கபே என்ற படத்தை வைத்து அரசியல் செய்யப் பலர் ஓடித்திரிகின்றனர். இப்படத்தின் பின்னணியில் உள்ள அரசியல் பற்றியும் படம் பற்றியும் பேசப்படத்தான் வேண்டும். படத்தைப் பார்த்துத்தான் மேலதிகமாக எழுதலாம். ஆனால் அதற்குள் நமது ‘முற்போக்குகள்” பல விழுந்தடிச்சு தமது வியாபாரக் கடையைத் திறந்துவிட்டதையும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது....
உலக வரலாற்றின் முக்கிய காலகட்டங்களில் ஒன்று பிரஞ்சுப் புரட்சிக் காலகட்டம். இக்காலகட்டம் பற்றிய வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்திருக்கும் வாசுதேவனின் புத்தகம் ‘பிரஞ்சுப் புரட்சி” முக்கிய ஆவணம். இது போன்ற பல புத்தகங்கள் தமிழில் வரவேண்டும். வாசுதேவனின் கடின உழைப்பில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முக்கியமானதும் அனைவரும் படித்துப் பயனடைய...