Monthly Archive: June 2014
கதிர் அறுந்து நிகழ் சிதறும் இரவொன்று காதற்சொல் இழக்கமுதற் கைக்கும் பார்ப்பது பசப்புவதென்ற கசப்பற்ற மொழி வெறும் கட்டுக்கதை உயிர் செருகும் எந்தக் கிறுக்கலும் சுட்டெரிக்கும் நேசம் பாரம்கூடி சவம் சேரும் உண்மை அழிந்து melt உம். புதிர் குளிரும் பிறர்வாயால் பேயலறும் திமிர் செய்யும் குழப்படியில்...
கீழிருந்து மேலாய் உதிரம் ஓட உலாத்தும் தசை இரும்புத்தட்டில் உணவுண்டு இன்னும் இனம் பெருக்கும் இந்த உயிர்கள் உலோகம் துளைத்துக்குறையும். தனி நபர் வழிபாடும் தரக்குறைப்பும் செம்புகள் பேணிகள் கூடி வெண்டைக்காய் மூளைகள் விசர்கதையிற் கிறங்கி(ச்) சமுதாயம் தீக்குளிக்கும். தானறியாத் தற்கொலைகள் தேசியக்கதை ஊட்டித் தீ மருகும்....
COLOMBO TELEGRAPH JVP Leader Fails To Satisfy London Meeting Seeking Answers A late arrival was not enough to save JVP leader Anura Kumara Dissanayake from a barrage of questions. At a meeting held on Saturday 31...
ராஜன்குறை, நந்தகோபால், யமுனா ராஜேந்திரன் ஆகியோருடனான உரையாடலுக்கான குறிப்புகள். 1 அடிப்படை மார்க்சியக் கருத்துக்கள் பற்றிய உரையாடல்கள் நடைபெறாமல் தத்துவ உரையாடல்கள் எவ்வளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஏனென்றால் இடதுசாரியச் சிந்தனைப் பாரம்பரியத்தில் மார்க்ஸ் ஒரு மலை. அந்த மலையில் ஏறி இறங்காமல் புதிய நுணுக்கங்களை நாம்...