சமூககலையும் அதன் உற்பத்தியைப் புரிதலும்

ராஜன்குறை, நந்தகோபால், யமுனா ராஜேந்திரன் ஆகியோருடனான உரையாடலுக்கான குறிப்புகள். 1 அடிப்படை மார்க்சியக் கருத்துக்கள் பற்றிய உரையாடல்கள் நடைபெறாமல் தத்துவ உரையாடல்கள் எவ்வளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஏனென்றால் இடதுசாரியச் சிந்தனைப் பாரம்பரியத்தில் மார்க்ஸ் ஒரு மலை. அந்த மலையில் ஏறி இறங்காமல் புதிய நுணுக்கங்களை நாம்...