ஐரோப்பிய ஒன்றியம் ஒரு இடதுசாரியப் பார்வை!-பாகம் 3
பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றியம் பற்றிக் கடந்த நாட்களாக நடந்துவரும் விவாதங்களைப் பார்ப்பவர்களுக்கு ஒரு விஷயம் மட்டும் தெட்டத் தெளிவாக விளங்கியிருக்கும். “பொய். பொய். பொய். பொய் தவிர வேறில்லை” என்ற மந்திரம்தான் ஓதப்பட்டுக்கொண்டே இருக்கிறது. “இரண்டு பக்கமும் நிறையப் பொய்கள் இருக்கின்றன ” என்று சுட்டித்தான் பி.பி.சி...




