ஜெரமி கோர்பினும் – தலைமைத்துவமும் பற்றி
1. ஒட்டுமொத்த அரசியல் அதிகாரமும் ஆட்டம் கண்டுள்ளது. ஆடி வர முதலே பல அம்மிகள் பறக்கின்றன. இங்கிலாந்தில். பிரக்சிட் – ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரியும் வாக்கெடுப்பில் இருந்து எழுந்த சூறாவளி இங்கிலாந்து அரசியல் அதிகாரத்தை உலுக்கி அவர்களது அழுக்குகளைத் திறந்து காட்டியிருக்கிறது. பழைமைவாதக் கட்சிக்குள் –...




