தர்மம் அறியா – அ’தர்மு

தர்மு பிரசாத் என்ற தலைக்கனம் பிடித்தவர் ஒருவரின் நடைமுறை நமது ‘தமிழ் சனங்கள்’ மத்தியில் இருக்கும் அறியப்பட்ட நடைமுறைதான். சுற்றி இருப்பவர்களில் குறை பிடிப்பது – அவருக்கு  அறிவில்லை – இவருக்கு மூளை போதாது என தேவை இன்றி மட்டம் தட்டுவது. ஒழுங்கான விவாதத்துக்கு கேட்டால் பதுங்குவது....