Monthly Archive: March 2022
இராணுவத்தை உக்ரேனில் இறக்கமுதல் பூட்டின் ஒரு நீண்ட உரையை வழங்கினார். உலகெங்கும் பிரசுரமான இந்த யுத்த முன்னெடுப்பு உரையில் தனது வாதத்தை பின்வருமாறு ஆரம்பித்திருப்பார் பூட்டின் . ‘… நவீன உக்ரேன் முற்றிலும் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டது. அல்லது இன்னும் துல்லியமாக சொல்வதானால், போல்ஷிவிக், கம்யூனிஸ்ட் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டது...
யுத்த காலத்தில் நடக்கும் பிரச்சாரங்களில் பலர் லாப நோக்கத்தோடு பங்கு பற்றுகின்றனர். சிலர் வேறு வழியின்றி –அல்லது தமது பதவிகள்/சலுகைகளை நிலைநாட்டிக்கொள்ள தமது அரசுகளின் பக்கம் திரள்வர். ‘தேசிய ஒற்றமை’ என்ற பெயரில் அரச பக்கம் திரள மக்கள் பல தளங்களில் நிர்பந்திக்கப்படுகின்றனர். இவற்றை மறுத்து யுத்த...
வன்முறை என்பது எப்பொழுதும் அதிகாரம் சார்ந்து வரும் ஒன்றல்ல. அதிகார சக்திகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் இருந்து ‘வன்முறை’ வெளிப்பட வாய்ப்புண்டு. ‘தீவிரவாத’ நடவடிகைகள்கூட ஒருவகையில் எதிர்வினை வெளிபாடே. இத்தகைய வன்முறை நடவடிக்கைகள்கூட நேர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். இருப்பினும் புரட்சிக்கர எழுச்சிகளின்போது அதிகாரத்தை தமது கையில் எடுக்க...