யுத்த காலத்தில் மக்கள் சக்திகள் முன்னெடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன?
யுத்த காலத்தில் நடக்கும் பிரச்சாரங்களில் பலர் லாப நோக்கத்தோடு பங்கு பற்றுகின்றனர். சிலர் வேறு வழியின்றி –அல்லது தமது பதவிகள்/சலுகைகளை நிலைநாட்டிக்கொள்ள தமது அரசுகளின் பக்கம் திரள்வர். ‘தேசிய ஒற்றமை’ என்ற பெயரில் அரச பக்கம் திரள மக்கள் பல தளங்களில் நிர்பந்திக்கப்படுகின்றனர். இவற்றை மறுத்து யுத்த...




