இலங்கைப் பொதுத்தேர்தல் 2010
http://www.lumpini.in/a_punaivu-001.html முப்பது வருடங்களுக்குப் பிறகு இலங்கையில் சனநாயகம் பூத்துக் குலுங்குவதற்கான எடுத்துக்காட்டாக, ஆளும் வர்க்க ஊடகங்கள் ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெற்ற 14வது நாடாளுமன்றத் தேர்தலைச் சுட்டிக் காட்டுகின்றன. 7680 வேட்பாளர்கள், நாடு தழுவிய தேர்தல் என்று புளுகித்தள்ளுகிறார்கள். புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டார்கள் இனி எப்படிச் சனநாயகம்...




