பாலஸ்தீனியப் படுகொலைகளும் –தேசியம் சார் விவாதமும்.

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைச் சந்திக்காத ஒரு நாடு இல்லை என்ற நிலைதான் இன்றைய உலக நெருக்கடி நிலை. இஸ்ரேல் இதற்கு விதிவிலக்கல்ல. கடந்த இரண்டு வருடத்துக்குள் நான்கு தேர்தல்களைச் சந்தித்தும்கூட ஒரு  ஸ்திரமான அரசை அமைக்க முடியாத முறையில் அனைத்து அரசியற் கட்சிகளும் பலவீனமாக இருக்கின்றன....