பாலஸ்தீனம்/ஈழம் – போராட்ட அரசியல் தவிர்க்கவேண்டிய இரட்டை வேடங்கள்.
கொள்கை – திட்டம் – சுலோகன் என அனைத்தும் இரத்தமும் தசையும் ஊறிய விசயங்கள் நாம் முன்வைக்கும் கொள்கை – திட்டம் – சுலோகன் என அனைத்தும் இரத்தமும் தசையும் ஊறிய விசயங்கள். அவற்றை எழுந்தமானதாக வைக்க முடியாது. அவற்றுக்கு நாம் எந்தப் புரிதலில் இருந்து வந்தடைகிறோம்...




