சமீபத்திய பதிவுகள்

வியாபாரிகளின் காலம்-1

    விசர்த்தனமான கிறுக்கல்களில் ஈடுபடச் சொட்டு நேரமும் இல்லை என்றிருக்க முற்பட்டால் நண்பர்கள் விடுகிறபாடாயில்லை. ‘சுயவிமர்சனம் செய்’ என்று பாரிசில் இருந்து சிலர் கொக்கரிக்கின்றனர். ‘உமது பழைய வரலாறு எமக்குத் தெரியும் ’ என்று சிலர் இங்கிலாந்தில் மர்மக்கதைகள் பேசித் திரிகின்றனர். அமெரிக்கக் கண்டத்திலிருந்தும் கூட...

பசுக்கு கயோட்டியும் நிகோனி பாவும்

கவட்டுக்குள்ள கைய வைச்சுக் கொண்டு ஆ , ஊ என்று கத்தும் ‘இசை’ கேட்டுப் புளித்து, இசையின் பக்கம் ‘மூக்கு’வைச்சுப் படுக்க மனமற்றுக் கிடப்பதே பழக்கம். இருப்பினும், இடைக்கிடை நினா சிமோன், பசுக்கு கயோட்டி முதலானவர்கள் வந்து ஆட்டிப் படைத்துப் போவார்கள். பசுக்கு கயோட்டி இங்கிலாந்து வந்து...

நேபாளம்- புரட்சிக்கான சூழலும் போதாமைகளும்

குறிப்பு  நேபாள மக்கள் எழுச்சி புரட்சிகர சமூக மாற்றம் நோக்கி நகர முடியாமலிருப்பதற்கான காரணமென்ன என்பது பற்றி நிகழும் உரையாடலின் தொடர்ச்சியாக தொழிலாளர் அகிலத்துக்கான அமைப்பின் (Committee for workers international) சார்பில் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவமிது. (இக்கட்டுரையின் சற்றே விரிவான ஆங்கில வடிவத்தை படிக்க...

இங்கிலாந்தின் உயர்வர்க்க யுத்தப்பிரகடனம் -பட்ஜட் 2010

‘இதை நீ எழுதியது எனது கம்பனியிலிருந்து, அதனால் இது என்னுடையது, வை கையெழுத்து’ என்று ‘அவன்’ பொல்லாங்கட்டையைக் காட்டி மிரட்டியது ஞாபகத்துக்கு வருகிறது. ‘அட மடையா இதைபோல் எத்தனை மென்பொருளை என்னால் எழுத முடியும் தெரியுமா? சும்மா கேட்டிருந்தாலே தந்திருப்பேனே எதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம்?’ என்று சொல்லியும்...

இலங்கைப் பொதுத்தேர்தல் 2010

http://www.lumpini.in/a_punaivu-001.html   முப்பது வருடங்களுக்குப் பிறகு இலங்கையில் சனநாயகம் பூத்துக் குலுங்குவதற்கான எடுத்துக்காட்டாக, ஆளும் வர்க்க ஊடகங்கள் ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெற்ற 14வது நாடாளுமன்றத் தேர்தலைச் சுட்டிக் காட்டுகின்றன. 7680 வேட்பாளர்கள், நாடு தழுவிய தேர்தல் என்று புளுகித்தள்ளுகிறார்கள். புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டார்கள் இனி எப்படிச் சனநாயகம்...

மே 1:அதிகாரத்துக்கு எதிராக ஒன்றுபடுவோம்

இன்று மேதினம். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொழிலாளர்கள், வறியவர்கள் மே முதலாம் திகதியை ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டத்தைத் தூண்டும் நாளாகக் கொண்டாடி வருகிறார்கள். ஒரு நாளில் 8 மணித்தியால வேலை நாளைக் கோரி உலகெங்கும், எல்லா நாடுகளிலும் நகரங்களிலும் ஒரே நேரத்தில் போராட்டம் நடாத்த 1889ம் ஆண்டு...

ஜனநாயகத்துக்கான கோரிக்கையை முன்வைத்தல்.

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஜனநாயகத்துக்கான கோரிக்கையை முன்வைத்தல். றோகினி கென்ஸ்மன் (Rohini Hensman) மொழிபெயர்ப்பு: சேனன் ஜனநாயகம் பற்றிய வரைவிலக்கணங்கள். ஜனநாயகம் பற்றிய பிரபலமான விளக்கங்கள் அதைப் பாராளுமன்ற ஆட்சியுடனும் தேர்தல்களுடனும் சம்மந்தப்படுத்துகின்றது. தேர்தல் என்ற ஒன்றே இல்லாதிருப்பதைவிட தேர்தல் நடப்பது சந்தோசப்படவேண்டியதே. ஆயினும் பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பது, அதன்...

ஒடுக்கப்படுபவரின் எதிர்ப்பை ஒழுங்கமைப்பது எப்படி?

* 20ம் நூற்றாண்டில் 160 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் யுத்தத்துக்குப் பலியாகியுள்ளனர். இந்த நூற்றாண்டு தொடங்கியதில் இருந்து 4 மில்லியனுக்கும் மேற்பட்ட உயிர்கள் அநாவசியமாக அழிக்கப்பட்டுள்ளன. கொங்கோவில் 2 மில்லியன் ஈராக்கில் ஒரு மில்லியன் என்று விரியும் உயிரிழப்புகளில் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் உயிர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. * இந்த அக்கிரமங்கள்...