கொழும்பில் நடைபெற்ற தமிழ்ஒருங்கமைப்புக் கூட்டம்
கடந்த அக்டோபர் 20ம் திகதி கொழும்பில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த தமிழ் ஒருங்கமைப்பின் கூட்டமொன்றில் ஆங்கிலத்திலும் தமிழிலும் நிகழ்த்தப்பட்ட உரையிது. வாசிப்பு வசதிக்காகச் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ‘நான் முஸ்லிம் அரசியல் மட்டும் பேசுவேன்’. ‘நான் மலையக அரசியல் மட்டும் பேசுவேன்’. ‘நான் வடக்கு அரசியல்’- ‘நான் கிழக்கு அரசியல்’ –...




